Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நாடுபூராகவும் முன்னெடுத்துள்ள நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற
குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எம் பியதிஸ்ஸ,
உதவி மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி,  திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெல்வோம் சிறீலங்கா நடமாடும் சேவை எதிர்வரும் ஜீலை மாதம் 12 மற்றும் 13ம் திகதிகளில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments