Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் கட்டணம்

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பஸ் கட்டணத்தை 5.07மூ குறைக்க
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படிஇ குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுஇ அதன்
புதிய விலை 28 ரூபாவாகும்.

தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி பஸ் கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும்
என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments