Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்!

 

வடக்கு,  கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்
யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்
குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்,
பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments