தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும்
ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த மாதம் 26 ஆம் திகதி முதல் ஆறுமாதங்களிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீடிக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள், தனிநபர்களுக்கு நிதி மற்றும்
பொருளாதார உதவிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறுவிக்கப்பட்டுள்ளது

