Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு

யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும்இ பொதுக்கூட்டத்திற்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது.

உணர்வார்கள் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments