Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரணிலுக்கு ஆதரவு தெரிவித்து குதிரையில் தேர்தல் பிரச்சாரம்

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து குதிரையில் தேர்தல் பிரச்சாரம்

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து
இன்று காலை தோப்பூரில் குதிரையில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

இதன்போது ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஏற்பாடு செய்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments