Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை தேர்தல் தொகுதி

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை தேர்தல் தொகுதி

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  தங்காலை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

அநுர குமார திஸாநாயக்க 59, 117வாக்குகளையும், சஜித் பிரேமதாச 28, 857 வாக்குகளையும்,  ரணில் விக்கிரமசிங்க 9, 056 வாக்குகளையும், நாமல் ராஜபக்ஷ 5, 964 வாக்குகளையும் , திலித் ஜயவீர 863 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments