Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை

சாவகச்சேரியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை இன்றைய தினம்(30)
சாவகச்சேரி நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான பா.கஜதீபன் மற்றும்
முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர்,  முன்னாள் பிரதேசபை உபதவிசாளர் செ.மயூரன் உள்ளிட்டவர்கள் இந்த பரப்புரையில் கலந்து கொண்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments