Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாக இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு,  எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments