Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு,  ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று
சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் 27 தமிழ்த்தேசிய மாவீரர் நாள் வடக்கு – கிழக்கில் அனுஷ்டிக்கப்படுகின்றன.

இதற்கான முன்னாயத்த பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்,  மாவீரர் துயிலும் இல்லங்களில் நேற்று முதல் சிரமதானப் பணிகளும்,  மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள்,  மாவீரர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments