Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுருணாகலையில் 12 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி

குருணாகலையில் 12 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் குருணாகலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ
இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படிஇ கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி- 651, 476 வாக்குகள் (12 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 189, 394 வாக்குகள் (3 ஆசனங்கள்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 35, 236 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 30,073 வாக்குகள்
சர்வஜன அதிகாரம்- 9, 999 வாக்குகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments