கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட
தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி – 07 ஆசனங்கள்
1. தம்மிக்க பட்டபெந்தி – 186, 409
2. கோசல ஜயவீர – 61, 713
3. சாகரிகா அதாவுத – 59, 019
4. மனோஜ் ராஜபக்ச – 54, 173
5. நந்தன மில்லகல – 49, 635
6. காஞ்சனா வெலிபிட்டிய – 45, 723
7. நந்த பண்டார – 45, 115
ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனம்
1. கபீர் ஹாஷிம் – 36, 034
2. சுஜித் சஞ்சய் பெரேரா – 26, 164

