திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்
அருண் ஹெட்டியாராச்சி – 38, 368
ரொஷான் அக்மீமன – 25, 814
ஐக்கிய மக்கள் சக்தி – 01 ஆசனம்
01.இம்ரான் மஹ்ரூப் – 22, 779
இலங்கை தமிழரசு கட்சி – 01
01.சண்முகம் குகதாசன் – 18, 470

