நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள்
1.மஞ்சுள சுரவீர – 78, 832
2.மதுர செனவிரத்ன – 52, 546
3.ஆர்.ஜி. விஜேரத்ன – 39, 006
4.கிருஷ்ணன் கலைச்செல்வி – 33, 346
ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனம்
1.பழனி திகாம்பரம் – 48, 018
2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42, 273
ஐக்கிய தேசிய கட்சி – 01
1.ஜீவன் தொண்டமான் -46, 478

