களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட
நளிந்த ஜயதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி – 08 ஆசனங்கள்
1. நளிந்த ஜயதிஸ்ஸ – 371, 640
2. நிலந்தி கொட்டஹச்சி – 131, 375
3. நிஹால் அபேசிங்க – 96, 721
4. சஞ்சீவ ரணசிங்க – 78, 832
5. தனுஷ்கா ரங்கநாத் – 74, 502
6. ஓஷானி உமங்கா – 69, 232
7. சந்திமா ஹெட்டியாராச்சி – 50, 509
8. நந்தன பத்மகுமார – 50, 452
ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனம்
1. அஜித் பெரேரா – 43, 975
2. ஜகத் வித்தான – 43, 867
புதிய ஜனநாயக முன்னணி – 01
1. ரோஹித அபேகுணவர்தன – 10, 204

