10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் படி இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை
1. மட்டக்களப்பு -03
2. அம்பாறை- 01
3. திருகோணமலை-01
4. வன்னி- 01
5. யாழ்ப்பாணம்- 01
மொத்த ஆசனம்:07
தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது)
மொத்தம்: 08
முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்களை பெற்று தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

