10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 8,831 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 3,527 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 3,228 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 2,396 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 2,279 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,528 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1,104 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 1,034 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 760 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 418 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 112 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 109 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 108 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 66 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 61 வாக்குகள்

