Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள்
  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,412 வாக்குகள்
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) – 1,383 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,019 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 966 வாக்குகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments