Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடற்தொழில் அமைச்சராக சந்திரசேகர் பதவியேற்பு

கடற்தொழில் அமைச்சராக சந்திரசேகர் பதவியேற்பு

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்
புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றது

அந்தவகையில் இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்
பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளைஇ புதிய அமைச்சரவையில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர்
கடற்றொழில்இ நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது தமிழ் மொழியில் இராமலிங்கம் சந்திரசேகர் சத்தியபிரமாணத்தை
செய்துகொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments