Sunday, August 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்கள் ஜனாதிபதி வசம்

நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்கள் ஜனாதிபதி வசம்

நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments