Wednesday, August 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசர்ச்சை கருத்தை வெளிட்ட அர்ச்சுனா

சர்ச்சை கருத்தை வெளிட்ட அர்ச்சுனா

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன்.
150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறியதால் அது தற்போது நாகரீகமாக உள்ளது.
ஆனால் முதல் இலங்கையின் நாடாளுமன்றம் போல கேவலமான இடம் உலகத்தில்
வேறு எங்கும் இல்லை.

அங்கு எனது தங்கச்சியை தங்கம் என சொல்வதற்கு எந்த கேவலமும் இல்லை.
இலங்கையின் நாடாளுமன்றம் தங்கம் கடத்தப்படும் இடம். அங்கு சோதனைகள்
செய்வதற்கு கூட விட மாட்டார்கள் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments