Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் சமைத்த உணவு வழங்கல்

யாழில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் சமைத்த உணவு வழங்கல்

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் -சங்கிலியன் தோப்பு, மற்றும் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் 350 . பேருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments