Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து : ஐவர் உயிரிழப்பு

ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து : ஐவர் உயிரிழப்பு

ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில்
ஐவர் உயிரிழந்தனர்.

இன்று (20) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற
பாரவூர்தி ஒன்று மற்றுமொரு வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து
சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 37 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments