Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்நல்லூர் சிவன் கோவில் மஹோற்சவம் ஆரம்பம்

நல்லூர் சிவன் கோவில் மஹோற்சவம் ஆரம்பம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும்,  14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments