Sunday, September 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசோதனையில் சிக்கிய மெகசின் மற்றும் இலக்கத் தகடுகள்

சோதனையில் சிக்கிய மெகசின் மற்றும் இலக்கத் தகடுகள்

புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் குழு நேற்று (27) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது ஒரு T 56 துப்பாக்கியின் மெகசின் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளையும் மீட்டுள்ளனர்.

வெலிஓயா பொலிஸ் பிரிவின் கிரிப்பன்வெவ பகுதியில் குறித்த பொருட்கள்
கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வெலிஓயா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments