உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி
யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று முற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள
17 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

