உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
தற்போது வெளியாகியுள்ளது.
காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு
வெளியாகியுள்ளன.
போபே – போத்தல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 16, 828 வாக்குகள் -11 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 7, 297 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 4,444 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 2, 511 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 – 2, 217 வாக்குகள் – 1 உறுப்பினர்

