Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதுணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி

துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள்: இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி

துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு
வெளியாகியுள்ளன.

துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி 1, 594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி – 492 வாக்குகள் -1 உறுப்பினர்

இலங்கை தொழிலாளர் கட்சி – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments