களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுள்
வெளியாகியுள்ளன.
ஹொரணை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 2,131 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 – 1131 வாக்குகள் -2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 913 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 854 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 271 வாக்குகள் – 1 உறுப்பினர்

