Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹொரணை நகர சபைக்கான முடிவுகள்

ஹொரணை நகர சபைக்கான முடிவுகள்

களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுள்
வெளியாகியுள்ளன.

ஹொரணை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி – 2,131 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1  – 1131 வாக்குகள் -2 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி  – 913 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 854 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 271 வாக்குகள் – 1 உறுப்பினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments