Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹெலிகொப்டர் விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹெலிகொப்டர் விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று
இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை அவசர தரையிறக்கத்தின் போது ஹெலிகொப்டர் மாதுரு ஓயா
நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானப்படை வீரர்கள் இருவரும்,  இராணுவ விசேட படையைச் சேர்ந்த
நான்கு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments