Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிறைச்சாலை ஆணையாளர் துஷாரவை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறைச்சாலை ஆணையாளர் துஷாரவை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்
துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்தாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி
ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments