Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய டக்ளஸ்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய டக்ளஸ்

மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலித்தியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.

குறித்த நினைவிடத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா,  மலர் தூவி, மெழுகுவர்த்தி
சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments