Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம்
காலை மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக
திரு. சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கருணநாதன் இளங்குமரன்,  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன்,
திட்டமிடல் பணிப்பாளர் ,  சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர்
.எஸ் கிருபாகரன்,அமைச்சர் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்
பங்குபற்றியிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments