Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபங்களாதேஷில் விமான விபத்து

பங்களாதேஷில் விமான விபத்து

பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று
விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உத்தரா-டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு
கட்டிடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு,  பலர் காயமடைந்துள்ளதாக
சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments