நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை (Namal Rajapaksa) கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தெரிய வருகையில் வழக்கொன்றில் அவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையால், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (28) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

