Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதுசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை
செப்டம்பர் மாதம் 4 ஆம் திதகி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு
கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும்
பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த
பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments