2025 ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கான பளுதூக்கல் போட்டியில் கிளி/பூநகரி மத்திய கல்லூரியினை சேர்ந்த மாணவன் செல்வன் இ.ஜெனிஸ்ரன் 20 வயது ஆடவருக்கான 55Kg எடைப்பிரிவில் 145Kg எடையினைத்தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும், மாணவன் செல்வன் ர.தனுகரன் 17 வயது ஆடவருக்கான 73Kg எடைப்பிரிவில் 134Kg எடையினைத்தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கான பளுதூக்கல் போட்டி 2025 – பதக்கங்களை வென்றது கிளி/பூநகரி மத்திய கல்லூரி!
RELATED ARTICLES

