Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் போதைப் பொருட்களுடன் பத்து பேர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் பத்து பேர் கைது

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன், ஐந்து பேரும்
கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments