Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநல்லூரில் புத்தாண்டை வரவேற்று ஏற்றப்பட்ட தீபங்கள்

நல்லூரில் புத்தாண்டை வரவேற்று ஏற்றப்பட்ட தீபங்கள்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில்
புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது.

2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments