Monday, May 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம்
104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும்
மாத்திரமே அளிக்கப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments