Thursday, April 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்

யாழில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை என
யாழ்.பல்கலைச் சமூகத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று(19.02.2026) இடம்பெற்று வரும் நிலையில்,  22ஆம் திகதி
வரை நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது,  எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத்
தேவையில்லை,  இதனை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என
சமூகத்தினரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது..

தொடர்ந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில்
புலம்பெயர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments