Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்- ரயில்வே திணைக்களம்

புதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்- ரயில்வே திணைக்களம்

புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என
ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை
பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments