Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகள்

யாழில் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம்,  நல்லூர் மற்றும் திருநெல்வேலி சந்தியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments