மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்.
வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 62 வது வயதில் காலமானார்.