வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த
கொஸ்தாவுக்கு வருடாந்த இடமாற்றம் கிடைக்கப்பெற்ற நிலையில்
அவர் நேற்று (04) இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக சீ.ஏ.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரி நாளை மறுதினம்
கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

