தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது,
8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ரவைகளும், 03 கண்ணிவெடிகளும்,
ஐந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

