முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள
கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும்
சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

