Wednesday, July 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாந்த பண்டாரவின் மகன் தடுப்பு காவலில்

சாந்த பண்டாரவின் மகன் தடுப்பு காவலில்

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய்
பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான்,  மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments