Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற
சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ,  இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராக பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர்,  கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments